--- --:--:-- --

லாரி மோதி தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே பலி..!

5

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நள்ளிரவு வைக்கோல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon