ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீர் தீ விபத்து..அலறிய பயணிகள்..!

மெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானம் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். 14 பயணிகளுடன் விமானம் நியூயார்க் புறப்பட்டது. விமான ஓடுதளத்தில் விமானம் சென்று கொண்டிருந்த பொழுது அதன் இறக்கைகள் தீ விபத்து ஏற்பட்டது.

 

இதனை கண்டு அச்சமடைந்து பயணிகள் அலற தொடங்கினர். பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.