--- --:--:-- --

வங்கியில் லோன் வாங்கி இளம்பெண் ரேப், கொலை..!

9

உ.பி.யில் வங்கியில் ரூ.40,000 லோன் வாங்கி இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். முசாபர்நகர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அண்மையில் காணாமல் போன நிலையில், தீயில் உடல் கருகி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

 

விசாரணையில் சகோதரியின் கணவருடன் பழக்கம் இருந்ததும், திருமணம் செய்ய சொன்னதால் ஆத்திரமடைந்து அவர் லோன் வாங்கி 2 பேருக்கு அளித்து, பாலியல் வன்கொடுமை, கொலை செய்தது தெரிய வந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon