நாட்டின் 76ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.
டெல்லியில் குடியரசுத் தலைவரும், சென்னையில் ஆளுநரும் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவரும், சென்னையில் ஆளுநரும் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.