பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை: சீமான் சீற்றம்

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் ‘எடிட்’ செய்யப்பட்டது என தகவல் பரவிக் கொண்டிருக்க, இதற்கு சீமான் விளக்கம் அளித்துள்ளார். பிரபாகரனை நான் 8 நிமிஷம் சந்தித்ததாக ஒருத்தர் சொல்றாரு. 10 நிமிஷம் சந்தித்ததாக இன்னொருத்தர் சொல்றாரு.

 

இப்போ சொல்றேன். நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை’ என சீமான் கூறினார். மேலும், பிரபாகரனை சந்தித்ததை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.