திருப்பூர் தொழில் அதிபரிடம் ரூ.27 லட்சம் மோசடி..!
திருப்பூர் கணியாம்பூண்டியை தொழிலதிபர் ஒருவர், செல்போன் எண்ணை, ஒரு வாட்ஸ் அப் குழு இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த குழுவில் பேசிய நபர் ஒருவர், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த தொழில் அதிபர், பல்வேறு தவணைகளாக ரூ.27.25 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். பின்பு தன் ஏமாற்றப்பட்டதை அறிந்து, திருப்பூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




