பாஜக மாவட்டத் தலைவர் விலகல் ஏன்?
பாஜக நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர் கட்சியில் இருந்து விலகியது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போது தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், பல ஆண்டுகளாக மாவட்டத் தலைவராக இருக்கும் தயா சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




