--- --:--:-- --

தர்பூசணி உடைத்து கின்னஸ் சாதனை

6

தொடைகளால் தர்பூசணி பழங்களை உடைத்து துருக்கி பெண்மணி விநோத சாதனை படைத்துள்ளார். இந்தப் பழங்களை கைகளால் உடைப்பதே கஷ்டம்.

 

இந்நிலையில், கோஸ்டே டோகன் என்ற இப்பெண், ஒரு நிமிடத்தில் 5 தர்பூசணிப் பழங்களை தொடைகளால் உடைத்து அசத்தியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon