பல நாள் கனவு நிறைவேறி இருக்கு!

விஜய் உடன் இணைந்து ‘தளபதி 69’ படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிறுவயதில் இருந்தே அப்பாவுடன் சேர்ந்து நிறைய தமிழ் படங்களைப் பார்த்ததாகக் கூறினார்.

 

‘கில்லி’, ‘போக்கிரி’ உள்ளிட்ட பல படங்களை பார்த்து இருப்பதாகவும், விஜய் உடன் இணைந்து நடிப்பது பல நாள் கனவு நிறைவேறியதை போன்ற உணர்வைத் தருவதாகவும் தெரிவித்தார்.