--- --:--:-- --

லாரியில் இருந்து சரிந்து விழுந்த மரக்கட்டைகள்..துடிதுடித்த கூலி தொழிலாளி..!

3

கேரள மாநில மலப்புரம் பகுதியில் உள்ள மரஅறுவை ஆலைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி சம்சுதீன் என்பவர் மீது மரக்கட்டைகள் திடீரென்று சரிந்து விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon