--- --:--:-- --

புதுச்சேரியிலும் மாணவி பாலியல் வன்கொடுமை..!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் வட மாநில மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை. வளாகத்தில் இரவு நேரத்தில் அந்த மாணவி ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

 

அப்போது, ஆண் நண்பரை விரட்டியடித்த 3 பேர் கும்பல், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அந்த கும்பலிடம் இருந்த தப்ப முயன்று கீழே விழுந்த அவர், ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon