அரசியல் கட்சி: சுப உதயகுமார் புது அறிவிப்பு
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பிரபலமானவர் சுப உதயகுமார். அவர் பச்சைத் தமிழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
மேலும் தனது கட்சி இயக்கமாக மாறி, சுற்றுச்சூழலுக்காக போராடும், தவெகவுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் சுப உதயகுமார் மீது வழக்குகள் பதியப்பட்டன. எனினும் போராட்டத்தை தொடர்ந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




