--- --:--:-- --

சீனாவிற்கு கடும் எதிர்ப்பை காட்டிய இந்தியா

5

கடந்த டிச.27ல் ஹோட்டன் மாகாணத்தில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்தது. ஆனால், இவை லடாக் யூனியன் பிரதேச எல்லைக்குள் வருவதாகவும், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

அதேபோல் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனாவின் Hydropower திட்டத்தால், இந்தியாவின் எல்லை மாநிலங்கள் பாதிக்கப்படுமா என்பதை உன்னிப்பாக கவனிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon