--- --:--:-- --

பொங்கல் தொகுப்பு: அமைச்சர் உத்தரவு

3

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து வரும் 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அந்தத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

 

இந்நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தோகை வெட்டாமல் கரும்பை முழுதாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். மேலும், பச்சரிசி, சர்க்கரை தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon