புகார் தர வந்த பெண்ணை டாய்லெட் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த டிஎஸ்பி..!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் டிஎஸ்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. டிஎஸ்பி ராமச்சந்திரன் அவர்கள் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தனது அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை கழிப்பறை காலத்தில் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். காட்கடா பகுதியை சேர்ந்த அந்த பெண் புகார் அளிக்க சென்ற பொழுது அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





