புகார் தர வந்த பெண்ணை டாய்லெட் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த டிஎஸ்பி..!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் டிஎஸ்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. டிஎஸ்பி ராமச்சந்திரன் அவர்கள் வீடியோ வைரல்...





