சோளக்காட்டில் நடந்த பாலியல் கொலை.. 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை கொலை செய்தவரை ஆறு நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபர் ஆறு நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





