--- --:--:-- --

அசுர வேகத்தில் சென்ற லாரி..மின்கம்பத்தை மோதி உடைத்து விபத்து..!

5

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அச்சம்பாளையம் பிரிவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த லாரி ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்தான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

சாலையோரம் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் தடுப்பு கம்பி உள்ளிட்டவற்றில் லாரி மோதி தள்ளியது குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon