--- --:--:-- --

விளையாட்டால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..!

6

புற்றீசல் போல் உருவாகும் சில App நமக்கு பெரும் ஆபத்தை தருகின்றன. கொடைக்கானலில் 13வது சிறுமி, முன் பின் தெரியாதவர்களுடன் Omegle ஆப்பில் வீடியோ காலில் அரட்டை அடித்த போது, விளையாட்டாக ‘ஐ லவ் யூ’ சொன்னதை ரெக்கார்டு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மிரட்டியுள்ளனர்.

 

தனிப்படை அமைத்து ஹரியானா சென்ற TN போலீசார், தினேஷ் என்பவரை தட்டித் தூக்கி அவருக்கு ஜெயில் பாடம் எடுக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon