--- --:--:-- --

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் விரைவில் ஓய்வு

5

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும், டெஸ்ட், ODI போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

 

ஆஸி. டெஸ்ட் தொடரில் அவர் ரன் குவிக்க திணறி வருவதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் தொடரின் முடிவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon