நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: பரபரப்பு பின்னணி
நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், சென்னையில் நேற்று தற்கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்ராஜ் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மகள் சாவுக்கு காரணமான ஹேம்ராஜ் விடுதலையானதும், அவருக்கு தண்டனை கிடைக்காததாலும் காமராஜ் வருத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளார். இதனாலேயே தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




