--- --:--:-- --

BRICS உறுப்பு நாடாக புதிதாக இணைந்த 9 நாடுகள்

8

தாய்லாந்து, கியூபா, பெலாரஸ், உகாண்டா, மலேசியா & உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் BRICS அமைப்பின் உறுப்பு நாடுகளாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன.

 

இதன்படி, அந்த அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்த 9 நாடுகளில் வர்த்தகம், முதலீடு & சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் BRICS நாடுகளுடனான பொருளாதார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon