--- --:--:-- --

திருப்பூரில் பிரபல பாடகி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

4

திருப்பூர்: தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐந்துமுக்கு சந்திப்பில் ஜீவன் தொலைக்காட்சி, பழனி தனியார் சேம்பர் இணைந்து நடத்தும் ஜீ தமிழ் தொலைக்காட்சி புகழ்பெற்ற பாடகி சௌமியாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 

மேலும் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு அங்கு பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. சௌமியாவின் பெற்றோர், ரசிகர்கள், பொது மக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon