--- --:--:-- --

Month: December 2024

சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி..!

வேலூர் அருகே சிறுத்தை தாக்கிய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த துருவம்...

மீன் பிடித்த பொழுது நீரில் மூழ்கி பலியான இளைஞர்..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகன் என்பவர் நண்பர்களுடன் குளத்தில் மீன்பிடித்த பொழுது தவறி விழுந்து உயிரிழந்தார்.   ஜெகன் மோகினி...

திருமணமான 7 மாதத்தில் ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

மதுரை மாவட்டம் எம் கல்லப்பட்டி எம்.எஸ் புரத்தை சேர்ந்த இன்பராஜ் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அசாம் மாநிலத்திலிருந்து அவர் நேற்று...

14 வயதில் சிறுமிக்கு நேர்ந்த கதி..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்....

சபரிமலை வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!

சபரிமலைக்கு வரும் வாகனங்களை அலங்கரித்து வரக்கூடாது என கேரள மாநில அரசு எச்சரித்துள்ளது. அவ்வாறு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில வாகனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை...

சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 150 முதலைகள் தப்பிச் சென்றுள்ளது..!

சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 150 முதலைகள் ஆற்றின் வழியே தப்பி சென்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை...

மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

மும்மொழி கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு அரை...

முஸ்லிம்கள் எனக்கு ஓட்டு போட மாட்டார்கள்: சீமான்

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவை 'அப்பா' என சீமான் குறிப்பிட்டிருந்தார். முஸ்லிம்களின் வாக்குக்காகவே அவர் இப்படி பேசுவதாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுவரை...

திருப்பூரில் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் கோவிட் தொற்று ஊரடங்கிற்கு முன்பு மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.   பின்னர் ஊரடங்கிற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள்...

கிறிஸ்துமஸ் பண்டிகை..ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு..!

கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறைக்காக நாளை மற்றும் 31ம் தேதி தாம்பரம் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலில் தவிப்பதற்காக...

தெருவில் பிஞ்சு சடலம்..கொடூர கொலைக்காரி..!

திருவண்ணாமலையில் பச்சிளம் குழந்தையை தெருவில் வைத்து சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர். தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் தெருவில் கிடந்த குழந்தையின் சடலத்தை...

பெற்ற தாயே எமனாக மாறிய சோகம்..!

சென்னையில் கணவருடனான குடும்பத்த தகராறில் குழந்தையை கொலை செய்து விட்டு தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் திவ்யா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி...

தாயின் கண் எதிரே ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியான சிறுவன்..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிராமத்தில் ஓடும் வெள்ளாற்றில் தாயுடன் குளிக்க சென்ற 10 வயது சிறுவன் சந்திரசேகர் நீரில் அடித்து செல்லப்பட்டான்.  

யானை தந்தத்தை கடத்த முயற்சித்த கும்பல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் யானை தந்தம் விற்க முயன்று ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தங்கம் வேட்டை குறித்த செய்தியில் வாகன சோதனை ஈடுபட்ட வனத்துறையினர்...

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத்தந்தை..பிரபல பின்னணி பாடகர் சர்ச்சை கருத்து..!

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேச தந்தை என பின்னணி பாடகர் அபிஜித் பட்டாச்சாரியா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல மொழிகளில் பின்னணி பாடகராக இருந்து வருபவர்...

பயிற்சியின் பொழுது பந்து தாக்கி ரோகித் ஷர்மா, ஆகாஷ் தீப் காயம்..!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் கவலைக்குரியது அல்ல என பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.   டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில்...

பிக்பாஸ் போட்டியாளர்கள் மாறி மாறி குற்றச்சாட்டு..!

பிக்பாஸ் 7வது சீசன் வெற்றியாளர் அர்ச்சனாவுக்கும், பைனலிஸ்ட் மாயாவுக்கும் இடையே எக்ஸ் பக்கத்தில் நிலவும் வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகை அர்ச்சனா,...

திமுகவுக்கு பெண்களின் ஆதரவு அதிகம்: உதயநிதி

திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி உரையாற்றினார். அவர் கூறுகையில், நமது முதல்வர் தலைமையில் இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலும் திமுக தோற்றதில்லை.   இந்த வரலாற்று சாதனை,...

தவெக பெண் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி TVKவில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   அரியலூர் கார்குடி காலனியில் ஏற்றப்பட்டிருந்த...

குவைத்தில் மோடிக்கு அளிக்கப்பட்ட உயரிய விருது

PM மோடியின் 2-வது நாள் குவைத் பயணத்தில் அவருக்கு அரசு சார்பில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் இந்த சந்திப்பில் குவைத்தின் உயரிய விருதான...

நான் தோற்று விட்டேன்… கதறி அழுத விராட் கோலி..!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த கேப்டனையும் விட அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கோலி. இந்திய அணியின் கேப்டனாக...

ஏழாவது முறை ஆட்சியமைக்க வேண்டும் என்பதே நம் இலக்கு – முதலமைச்சர்

எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியாக வந்தாலும் சரி, மொத்தமாக சேர்ந்து வந்தாலும் சரி, 2026 தேர்தலில் திமுக கூட்டணி சரித்திர வெற்றி பெறும் என்று...

மோடியை தாக்கிய மோகன் பகவத்!

மும்பையில் விஷ்வகுரு பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், "மதம் பழமையானது. மதத்தின் அடையாளமாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டது.   அது சரிதான்....

திருப்பூர் சாய பட்டறையில் பயங்கர தீ விபத்து..!

திருப்பூர் ஊத்துக்குளி அருகே குளத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் மன்னரை சாய கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி...

Right Menu Icon