--- --:--:-- --

Infosys வளாகத்தில் சிறுத்தை.. ஊழியர்களுக்கு WFH..!

3

மைசூரில் உள்ள Infosys நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலாவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தையின் நடமாட்டம் CCTV கேம்ராவில் பதிவானதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனால், பாதுகாப்பு நலன் கருதி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை இந்த வளாகத்தில் நுழைவது இது முதல்முறை அல்ல. 2011இல் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon