--- --:--:-- --

சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி..!

7

வேலூர் அருகே சிறுத்தை தாக்கிய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த துருவம் பகுதியில் கடந்த புதன்கிழமை சிறுத்தை தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்தார்.

 

இதனிடையே உயிருடன் அஞ்சலி குடும்பத்தாருக்கு நிவாரண நிதி உதவியாக ஒரு லட்சம் ரூபாய் நிதியை கேவி குப்பம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி மற்றும் மேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon