மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணி ஆட்சியமைத்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.
அதில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஒருவர் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதால் சமாஜ்வாதி அதிருப்தியில் வெளியேறுகிறது.