--- --:--:-- --

ஹிட்லருக்கே சிலை வைப்பார்: கே.பாலகிருஷ்ணன்

5

சீமான் ஹிட்லருக்கே சிலை வைக்க வாய்ப்புள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை பற்றி எல்லாம் பேசுகிற மனிதருக்கு, பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் மறைமுகமாக சீமானை விமர்சித்துள்ளார்.

 

தான் ஒரு சர்வாதிகாரி எனவும், அவ்வாறு இருப்பதில் தவறில்லை என்றும் சீமான் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon