தூத்துக்குடியில் நள்ளிரவு எதிர் வீட்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி மணப்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரை போதையில் அரை நிர்வாணமாக எதிர் வீட்டுக்குள் சுரேஷ் நுழைந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.