--- --:--:-- --

காரை விட்டு இறங்கி வந்து பார்க்க மாட்டீங்களா..உதயநிதியை பார்த்து கதறிய மாற்று திறனாளி..!

4

காரை விட்டு கீழே இறங்கி வந்து பார்க்க மாட்டீங்களா என துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து கூச்சலிட்ட மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தஞ்சை வருகை தந்த துணை முதலமைச்சர் மாநகராட்சி அலுவலகம் பணியாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அங்கு வந்தவர் வாகனத்தை நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

 

அப்பொழுது கூட்டணியில் இருந்து மாற்றுதிறனாளி கூட்டத்தில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் காரை விட்டு இறங்குக ஏன் எங்களை பார்த்தால் மனுஷங்களா தெரியவில்லையா என கூச்சலிட்டார். இதனையடுத்து மாற்றித் திறனாளி அங்கிருந்த போலீசாரை கண்டித்து அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon