புழல் சிறையில் சிக்கிய கஞ்சா, சிகரெட், பீடி கட்டுகள்..!
புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் கஞ்சா, சிகரெட், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் புறநகர் பகுதியான புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் பெண் கைதிகள் என மூன்று விதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிலைகளுடன் மூன்று கைதிகளை அடைக்கும் மூன்றாயிரம் கைதிகளை அடைக்கும் வசதி புழல் சிறையில் உள்ளது.
இந்த நிலையில் புழல் சிறையில் காவலர்கள் நடத்திய சோதனையில் கஞ்சா சிகரெட், பீடி கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இரண்டு கைதிகள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





