நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கு பெண்கள் பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




