கிணற்றில் தவறி விழுந்த குட்டியானை மீட்பு..!
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் போராடி மீட்ட நிலையில் அவர் தனது தாயுடன் மகிழ்ச்சியுடன் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





