--- --:--:-- --

சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு

10

சென்னையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணித்து குற்றங்களை தடுக்கும் நோக்கில், வாகன சோதனையை தீவிரப்படுத்த காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

அதன் படி, நாள்தோறும் காலை 9 முதல் 11 மணி வரையும், மாலை 5 முதல் 9 மணி வரையும் நகரின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon