--- --:--:-- --

Month: October 2024

ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!

டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எலான் மஸ்க் வரும் அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வாக்களிக்காவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என கட்சித் தொண்டர்களை எச்சரித்தார்....

ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக் பாஸ்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய்...

மெரினா வான் சாகச நிகழ்ச்சி முடிந்தபின் நடந்த சோகம்..!

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை...

விஜய்க்கு தான் நெருக்கடி: தமிழிசை

விஜய் அரசியலுக்கு வருவதால் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று தான் நினைக்கவில்லை என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ஓட்டுகள் வேண்டுமானால் சிதறலாம் என்று நினைப்பதாக கூறிய அவர்,...

நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை மாலை 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.   சுமார் 25 கோடி...

திருவாடானை அருகே கிராமத்தில் அராஜகம் செய்து மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் கிராமம் உள்ளது இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்றும், அதில் 18 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி...

திருவாடானை அருகே புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.

திருவாடானை அருகே அருள்தரும் அரியநாச்சி அம்மை உடனுறை அருள்மிகு புல்ஒளி நாதர் திருக்கோவில் மகா சண்டிவ வேள்வி  நடைபெற்றது.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?

தமிழ்நாட்டின் பெரும்பாலான நீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக வடகிழக்கு பருவமழை உள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது தமிழ்நாட்டிற்கு மழை கிடைத்தாலும், கேரளா, கர்நாடகா மற்றும் வட...

ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு..!

பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குநர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதால், விருது குழு...

ஆசிரியை உடை மாற்றும் போது வீடியோ எடுத்த மாணவன்..!

உ.பி. மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பள்ளியில் 26 வயது நிரம்பிய கணித ஆசிரியை ஒருவர், சில மாணவர்களுக்கு, தனது வீட்டில் இலவசமாக டியூசன் எடுத்து வந்துள்ளார்....

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்..!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அவரை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்....

மகளிருக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை: பாஜக

ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஜார்க்கண்ட் சட்டசபையின் பதவிக்காலம் 2025 ஜன.5ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அங்கு...

சென்னையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி..!

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி...

அக்.7இல் ‘பிளடி பெக்கர்’ டீசர்..!

கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் டீசர், வருகிற 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன், 'கெட்ட பையன்...

அதிமுகவை எதிர்க்க யாருமில்லை : கே.டி.ஆர்

மக்கள் பிரச்னைகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அதனை கையில் எடுத்து போராடினால்தான் மக்கள் நம்மோடு இருப்பார்கள் என EX மினிஸ்டர் கே.டி.ஆர் தெரிவித்துள்ளார்.   நடந்து முடிந்த...

திமுக மேடை ஏறினார் பிரபல நடிகர்..!

விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜை களமிறக்க திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவாவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் திமுக முக்கிய தலைவர்களுடன் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார்....

யூடியூப் சேனல் உருவாக்க தமிழக அரசு பயிற்சி..!

இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சொந்தமாக யூடியூப் சேனல் உருவாக்க தமிழக அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க...

திருப்பதியில் VIP தரிசனம் ரத்து..?

திருப்பதி கோயிலில் VIP கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.   தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்...

செல்வாக்கை இழக்கும் மோடி?

மக்களவைத் தேர்தலில் காங்., டப் கொடுத்ததால் பாஜகவுக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆசியுடன் மோடி 3வது முறையாக பிரதமரானார்.   அதன்பின் 7 மாநிலங்களில்...

ஈரானின் அணுஉலைகளை தாக்குங்கள்..!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கரோலினாவில் பரப்புரை கூட்டமொன்றில் பேசிய...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. 6 மணி நிலவரப்படி 65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்...

இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மிக கனமழை..!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

அன்னதானத்தில் கிடந்த பூரான்.. பக்தரின் வீடியோவுக்கு தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதியில் லட்டு சர்ச்சையை தொடர்ந்து அன்னதானத்தில் பூரான் கிடந்தது தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள மாதவம் நிலையம் வளாகத்தில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது....

ஸ்டாலின் மகனை சந்தித்த அதானியின் மகன்..!

தமிழக துணை முதல்வர் உதயநிதியை அதானி Ports & SEZ நிறுவன இயக்குநருமான கரண் அதானி சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மரியாதை நிமித்தமானது என அதிகாரிகள்...

Right Menu Icon