தேர்தலில் சீட் கிடைக்காது என கவலைப்பட வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்
தொகுதி பார்வையாளார்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கட்சி பணியை செய்யுங்கள், உங்களுக்கு கொடுக்கப்பட பணிகளைசெய்யுங்கள். தொகுதியில் கட்சி...





