பாபநாசம் எஸ்தர்..இப்போ இப்படி மாறிட்டாரே!

மல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு எஸ்தர் அணில் தமிழில் அதிகம் நடிக்கவில்லை.

 

மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த எஸ்தர் அணில் தற்போது வளர்ந்து ஆளே மாறிவிட்டார். 23 வயதாகும் அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.