--- --:--:-- --

இன்ஸ்டா மாயவலை.. நம்பிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

4

சென்னையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் instagram மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெயக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon