ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு தடை..!
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாலும், சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியதாலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தைச் சேர்ந்த பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




