ஹரியானா தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றார். எனினும், அங்கு காங்., தோல்வி அடைந்தது. இதுகுறித்து பாஜக தலைவர் பிரிஜ் பூஷன் சிங் கூறுகையில், “என் பெயரை பயன்படுத்தி வினேஷ் வென்றுள்ளார்.
அப்படியென்றால் நான்தானே பெரிய மனிதன். இனி வினேஷுக்கு அழிவு ஆரம்பம்” என்றார். வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி போராட்டம் நடத்தியவர் வினேஷ்.