--- --:--:-- --

வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!

10

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி நிர்வாகிகள் பலரை நள்ளிரவில் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள வீடு புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon