காலாண்டு விடுமுறை முடியும் நாளில் நடந்த சோகம்..!
சென்னை திருவொற்றியூரில் கடலில் குளிக்கும் பொழுது ராட்சத அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படும் 17 வயது சிறுவன் ஜோஷ்னாவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகின்றனர்.
நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் குளிக்க சென்ற பொழுது ஜோஷ்வா மாயமாகியுள்ளான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





