வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள்..!
பஞ்சாப் மாநித்தில் வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடர்களை போராடி தடுத்தபின் முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதை அறிந்து தனி ஆளாக கதவக பின்னால் நின்று உள்ளே நுழைய விடாமல் தடுத்தவருக்கு பாராட்டுக் குவிந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





