விடுமுறை நீட்டிப்பு? இன்று அறிவிப்பு..!
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்.27 – அக்.2 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக். 6 ஆம் தேதி வரை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறிய அமைச்சர் இன்று அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




