திருப்பதி லட்டு விவகாரம்..ஸ்ரீ ஸ்ரீ சங்கர் கூறிய கருத்து என்ன..?
திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தால் ஏற்பட்ட வேதனையில் இருந்து வெளிவர பக்தர்கள் இறைவனை நாட வேண்டும் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐந்து அல்லது பத்து நிமிடம் பிராணாயம் செய்வதால் உடலும் மனமும் சுத்தமாகும் எனவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





