TNPSC குரூப்-4..அரசு புதிய அறிவிப்பு..!
TNPSC குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்குள் மேலும் 75,000 இளைஞர்கள் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
கடந்த 3 முறை நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு மூலம் மொத்தம் 31,772 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் 6,244 என அறிவித்திருந்த காலிப் பணியிடங்கள் 6,724ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




