கோலி செயலால் ரோஹித் அதிர்ச்சி..!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 17 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி LBW முறையில் அவுட் ஆனார். நடுவர் அவுட் கொடுத்ததும் Review கேட்காமல் கோலி நடையைக் கட்டினார்.
பின்னர் Ultraedge சோதனையில் அது நாட்அவுட் என தெரிய வரவே டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த ரோஹித் ஷர்மா அதிர்ச்சியடைந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதேபோல், அவுட் கொடுத்த நடுவர் சிரிக்கும் போட்டோக்களும் வைரலாகி வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




