--- --:--:-- --

தயவுசெய்து இப்படி செய்யாதீர்.. போலி வீடியோ கசிவால் அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்..!

4

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் வீடியோ கசிந்ததால் பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் நாகார்ஜுனா அளித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரே ஒரு வீடியோ மூலம் ஏராளமானவரின் இரண்டு மாத கடின உழைப்பு வீணாகிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon