--- --:--:-- --

சடலம் போல படுத்து வீடியோ எடுத்த இளைஞர்..!

9

உத்திரபிரதேசத்தில் சாலையில் சடலம் போல் படுத்து ரீல்ஸ் எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் எடுக்க வேண்டும் என்பதற்காக பல துணிகர செயல்களின் சிலர் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் சாலையில் சடலம் போல் படுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon