சாலையை சீறி பாய்ந்து கடந்த சிறுத்தை..!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள காமாட்சி அம்மன் கோயில் அருகே நேற்றிரவு சாலையில் சீறிப்பாய்ந்து சென்ற சிறுத்தையை கண்டு பைக்கில் சென்ற ஓட்டுனர் அச்சமடைந்தார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





